Wednesday 10 February 2016

Child labour

குழந்தை தொழிலாளர்கள் :

              
                                பாலகர்கள் பள்ளிக்கு செல்லாமலாம் தொழிலுக்கு செல்வதால் பல பிரச்சனைகள் உள்ளன.அவர்களின் சுற்றுசூழல் மாறுகிறது.இந்தியா கல்வியற்ற நாடாகிறது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் முதல் காரணம் .பெற்றோரின் பணத்தாசையே இதற்கு காரணம்.  தற்போது பணம் கிடைத்தால் போதும் என்று   நினைத்து தங்கள் குழைந்தையின் எதிர்காலத்தை பற்றி யோசிக்க மாட்டார்கள்.கர்மவீரர் காமராசர் குழந்தைகளின் படிப்பு தடைப்படக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.இன்றளவும் குழந்தைகள் பீடி செய்கின்றனர்.நீங்கள் ஏதாவது குழந்தைகள் தொழிலாளர்களை பார்த்தால் 1098 என்னும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .



No comments:

Post a Comment