Wednesday 10 February 2016

About cricket


கிரிக்கெட் :


                    பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. இரு அணிகளிலும் பதினோரு விளையாட வேண்டும். இரண்டு பேர் மட்டை பிடிக்க வேண்டும் எதிர் அணியில் ஒருவர் பந்து வீசவேண்டும். பத்து பேர் ஃபில்டிங் செய்ய    வேண்டும்.கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.1877ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. அது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடைப்பெற்றது.1971ம் ஆண்டு ஒருநாள் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. 1900ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடி கைவிடப்பட்டது. 1975ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருமுறை நடத்தப்படும் உலகக் கோப்பையை மேற்கிந்திய தீவுகள் முதலில் வென்றது.



No comments:

Post a Comment